அரையாண்டு இதழாக இப்போது அச்சில் வெளிவருகிறது..
தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள் அடங்கிய படைப்புகளுடன் தற்போது முதல் பருவத்தின் இதழாக (சூலை- திசம்பர் 2025) வெளிவருகிறது ஏர் இதழ்.
நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.
இதழ் உள்ளடக்கம்:
முன்னத்தி ஏர்.
- மகாராசன்
வாழ்த்துச் சொற்கள்.
- பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.
படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்: சோ.தர்மன் நேர்காணல்.
- பா.ச.அரிபாபு.
தமிழகப் பள்ளிக்கூடங்கள்: அதிகாரம் - கண்டிப்பு - தண்டனை.
- பூவிதழ் உமேஷ்.
தமிழ் ஓலைச்சுவடிகள்: திட்டமிட்ட அழிப்பு எதற்காக?
- நாக.இளங்கோவன்.
கள்: தடை நீக்குவதற்கான போராட்டங்களும் அதன் மீதான விமர்சனங்களும்.
- லிங்கம் தேவா.
தமிழரின் பூர்வீகப் பகுதிகளைத் தன்னாட்சி (யூனியன்) பிரதேசமாக
மாற்ற வேண்டும்.
- ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.
கல்வியில் போதாமைகள்: பெற்றோர்கள்-குழந்தைகள்- பள்ளிகள்-ஆசிரியர்கள்.
- சு.உமா மகேஸ்வரி.
பஞ்சமி நிலம்:
ஒரு வரலாற்றுப் பார்வை.
- குணா
வெள்ளாமை - சிறுகதை
- மு.மகேந்திர பாபு.
மரபுவழி உற்பத்தியும் மேய்ச்சல் தொழிலும்.
- கதிர்நம்பி.
ஈழ நிலமும் தாய்மன நினைவுகளும்.
- மகாராசன்.
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாகக் குரல் உயர்த்துவோம்.
- அருண் முத்துநாயகம்.
நாவிதர் சமூக வாழ்வும் ஆற்றுநீர்ப் போக்கும்.
- மு.அம்சம்.
கங்கும் நெருப்பும்: வழக்காறுகளும் பதிவுகளும்.
- மா.ச.இளங்கோமணி.
கிடை இதழ் - அறிமுகம்.
- வெற்றிச்செல்வன்.
கண்ணாமூச்சி - சிறுகதை
- தங்கேஸ்.
அபூர்வமான நிலவியலும் அதிசயமான மானுடரும்.
- சா.தேவதாஸ்.
செம்பச்சை நூலகம் - அறிமுகம்.
- மகாராசன் - அம்சம்.
சில்லறைக் காசுகள் - சிறுகதை.
- அய்யனார் ஈடாடி.
குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு.
- மு.களஞ்சியம்.
ஓ மேற்குக் காற்றே உனக்கொரு பாடல் - ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு.
- தங்கேஸ்.
எங்கள் ஊர்த் தோட்டங்களில் வேலிகள் இருந்தன: சூழலியல் பண்பாடும் வாழ்வியல் பின்புலமும்.
- சு.வேணுகோபால்.
தமிழ்த் திரைப்படங்களில் நிலக் காட்சிகள்.
- ச.தயாளன்.
ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே.
- அமரந்த்தா.
குமார் அம்பாயிரம்: திணை நிலத்தின் மேய்ச்சல்காரன்.
- யவனிகா ஸ்ரீராம்.
கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்.
- ந.இரத்தினக்குமார்.
பண்பாடுகளை மறுவாசிப்புச் செய்யும் பெண் தொன்மங்கள்.
- இரா.வெங்கடேசன்.
தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதியின் எதிர்காலவியல்.
- தமிழ்ப்பரிதி மாரி.
வர்மப் பொன்னூசி: சித்த மருத்துவத் தொன்மையும் மடைமாற்றமும்.
- அருள் அமுதன்.
பழங்குடிகளின் நாளை மற்றுமொரு நாளே!
- டி.தருமராஜ்.
தஞ்சைப் பெரியகோவில்: நுட்பமும் மொழியும்.
- மா.மாரிராஜன்.
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் - நூல் பரிந்துரை.
- சீமான்.
கவிதைகள்:
சி.மோகன் | தீபச்செல்வன் | வெய்யில் | கூடல்தாரிக் | பித்தன் கனவன் | செ.தமிழ்நேயன் | கோமதி | இளையவன் சிவா | அரங்க மல்லிகா | மகாராசன் | சாத்தன் குன்றன் | நெகிழன் | இராசரத்தினம் கேசுதன்.
மகாராசன்.
ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு,
தமிழப்பரிதி மாரி,
அய்யனார் ஈடாடி,
மு.மகேந்திர பாபு,
அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன்.
பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை.
வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இயல்.
இதழ் அளவு 18X24 செ.மீ
(டபுள் கிரவுன்),
பக்கங்கள் 224,
விலை உரூ 300/-
இதழ் பெற :
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக