சனி, 21 நவம்பர், 2015

படைப்புகளை வரவேற்கிறோம்.

தோழமைத் தமிழ் உறவுகளுக்கு
 வணக்கம்.
ஏர்
 இதழை வளப்படுத்துவதற்கு
 உங்களிடமிருந்தும்
படைப்புகளை வரவேற்கிறோம்.
 சமூக அக்கறையோடு அமைந்த
 கட்டுரைகள்,கவிதைகள்,செய்திகள்
   maharasan1978@gmail.com
எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்
ஏர் மகாராசன்

திங்கள், 9 நவம்பர், 2015

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.
 சமூக மாற்றத்திற்கான உழவு
 எனும் முழக்கத்துடன் அச்சு வடிவில் வெளிவந்த
 ஏர் இதழ்,
 நீண்ட இடைவெளிக்குப் பின்பு
 மின்னிதழ் வடிவில் வெளிவர உள்ளது.
 பயணத்தில் இணைவோம்.
நன்றி.
தோழமையுடன்
ஏர் மகாராசன்